February 9, 2019, 7:48 pm |செய்திகள்|

தேசிய விவாதம்

மஞ்சள் சட்டைப் போராட்டங்களுக்கு முடிவு காணுவதற்காக பிரான்சில் பாரிய தேசிய விவாதம் (Le Grand Débat National) நடைபெற்று வருகின்றது. இவ்விவாதத்திற்கான முதலாவது அறிவிப்பை டிசம்பர் 18ம் திகதி அதிபர் இம்மனுவல் மக்ரோன் முன்வைத்தார். ஜனவரி 15

[…]

February 9, 2019, 7:32 pm |செய்திகள்|

ஜனவரி 16ல் ‘மஞ்சள் சட்டை’ போரட்டக்காரர் வெளியிட்ட நீண்ட கோரிக்கைகளுள் சில..

# வதிவிடமற்றோர் (SDF) என்று எவரும் இருக்கக்கூடாது.

# ஆக்ககுறைந்த அடிப்படைச்சம்பளம் 1300 யூரோவாக இருத்தல் வேண்டும். (net)

# எரிபொருள் விலையேற்றம் நிறுத்தப்பட

[…]

April 1, 2019, 7:32 pm |செய்திகள்|

Brexit

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தமாத இறுதியுடன் (மார்ச்29) இங்கிலாந்து விலகவேண்டும். ஆயினும் இரண்டாவது முறையாகவும் இங்கிலாந்து பிரதமர் முன்வைத்துள்ள பிரெக்ஸிட் வரைவுத்திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. ஒப்பந்தங்கள் எதுவுமில்லாது வெளியேறவும் நாடாளுமன்றம் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் புதிய வரைவுத்திட்டத்தை சரிவர உருவாக்க முயல்வேன் என

[…]

February 18, 2019, 7:09 pm |செய்திகள்|

பிரான்ஸ் அரசியலமைப்பு சட்ட மூலத்திலிருந்து «RACE» இனம் எனும் சொல்லாடல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

1946 உருவகம் பெற்ற பிரான்ஸ் அரசியல் அமைப்புச் சட்டமூலங்களில் «Race» எந்த இனத்தவர் எனப்பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சொல்லாடல் இனவெறியை இனப்பாகுபாடை வலியுறுத்தும் வகையிலுள்ளது எனவும் இச்சொல்லாடல் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் எனவும் பல அரசியல் அமைப்புகளால் சாடப்பட்டு வந்தது.

[…]

February 18, 2019, 6:31 pm |செய்திகள்|

mcdo

Mc டொனால்ட் துரித உணவகத்தின் பிரபல சான்ட் விச்சான ‘ Big Mac’ஐ எதிர்வரும் காலங்களில் ‘ Big Mac’என அழைக்க முடியாது.

Mc டொனால்ட் ‘ Big Mac’ என்னும் பெயரை ஐரோப்பாவில் பயன்படுத்த

[…]

February 18, 2019, 3:54 pm |செய்திகள்|

நீங்களாக வேலையை விட்டாலும் ஊhôஅயபநள பெறமுடியும். ஆனால்,..

பிரான்சில் இன்றுவரை ஒரு தொழிலாளர் தானாக வேலையைவிட்டு நின்றால் எக்காரணம் கொண்டும் Chômages பெறமுடியாது. 2019 புதிய மாற்றங்களின் படி எதிர்கால தொழில் சட்டத்தின் அடிப்படையில் Chômages ஐ பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என Pôle

[…]

February 18, 2019, 3:48 pm |செய்திகள்|

ஆரம்ப பாடசாலை மாற்றங்களில் அதிக கவனம் செலுத்தும் கல்வி அமைச்சர்

கல்வித்துறை அமைச்சர் Jean michel Blanque னால் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. எனது கூடுதல் கவனம் ஆரம்பப்பாடசாலை மாற்றங்களிலேயே செறிந்துள்ளது என்கிறார் அமைச்சர்.

ஆரம்ப பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் கல்வித்தரம் பற்றிய அவதானிப்பு முக்கியமானது. அதன்

[…]

February 18, 2019, 3:40 pm |செய்திகள்|

பாரிஸ் மாநகருக்கான புதிய திட்டங்கள்..

பாரிஸ் மாநகர மேயர் ஆன் ஹிடல்கோ வருடாந்த வாழ்த்துச் செய்தியை ஜனவரி 10ம் திகதி வெளியிட்டார். பாரிஸ் மாநகருக்கான புதிய எதிர்காலத்திட்டங்களைத் தெரிவித்திருந்தார். அவற்றில் முக்கியமானவையாக,

11 வயதுக்கு குறைவானவர்களுக்கு பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசமாகும். தற்போது

[…]

February 18, 2019, 3:23 pm |செய்திகள்|

வன்முறையில் ஈடுபடும் மாணவர்; குடும்பங்களுக்கான சமூகக் கொடுப்பனவு இரத்துச்செய்யப்படும்!

பாடசாலைகளில் அதிகளவு வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின் குடும்பங்களுக்கான சமூகக்கொடுப் பனவை ரத்துச் செய்யும் திட்டத்தை கல்வித் துறை அமைச்சர் Jean – Michel Blanquer முன்வைக்கவுள்ளார்.

நீண்டகாலமாக பேச்சுவார்த்தையில் இருக்கும் இத் திட்டம் அமுலுக்கு வருவதற்கான இறுதிக்

[…]

February 18, 2019, 3:12 pm |செய்திகள்|

இந்தியாவில் தயாராகவுள்ள Iphone.

2019 முதல் புதிய Iphone கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் ஐபோன்களை இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் பாரிய அளவு சேமிப்பை ஏற்படுத்த முடியும் எனவும் இந்தியாவில் பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக

[…]

February 9, 2019, 8:01 pm |செய்திகள்|

2019 ஜனவரி முதல் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் :

ஒவ்வொரு வருட ஆரம்பங்கள் போல் 2019ம் ஆண்டும் பல மாற்றங்களுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஜனவரி 1ம் திகதி முதல் அடிப்படை சம்பளமான (SMIC) 1.5 சதவீத உயர்வைப் பெறுகின்றது. ஒரு மணிநேரத்திற்கு 9.88 யூரோவிலிருந்து

[…]

February 9, 2019, 7:19 pm |செய்திகள்|

புகை பிடிப்போர் தொகை குறைகிறது..!

பிரான்சில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 2018ம் ஆண்டில் 40,23 மில்லியார்ட் சிகரட்டுக்கள் விற்பனைக்காக Tabac க்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டில்; இத்தொகை 44,36 மில்லியார்ட்டாக இருந்தது. 2018ல் 9,32

[…]