
2019 முதல் புதிய Iphone கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் ஐபோன்களை இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் பாரிய அளவு சேமிப்பை ஏற்படுத்த முடியும் எனவும் இந்தியாவில் பொருளாதார மற்றும்
தொழில் ரீதியாக சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியும் எனவும் Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.
312 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. 25ஆயிரம் வேலை வாய்ப்புக்களும் கிடைக்கவுள்ளன. வெவ்வேறு நாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்டு கூறாக வரும் பொருட்களை ஒன்றாக இணைத்து ஐபோனாக மாற்றுவதே இந்தியாவில் நடைபெற
வுள்ளது. Foxconn எனப்படும் தாய்வான் நிறுவனமே தயாரிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளது.
தயாரிப்புத் தொழிற்சாலை சென்னைக்கு அருகாமையில் சிறீபெரும்புத்தூரில் அமைந்துள்ளது. தொழிற்சாலையைப் பெருப்பித்து ஐபோன் தயாரிப்புக்கு ஏற்றவகையில் மாற்றுவதற்கு மட்டும் 25 மில்லியார்ட் ரூபாய்கள் செலவிடப்
படவுள்ளன.
இருப்பினும் ஐபோன்கள் இந்தியாவில் தயா ராவது இது ஒன்றும் முதற் தடவை இல்லை. வெவ்வேறு தொழில் நிறுவனங்கள் ஐphழநெ ளுநுஇ 6ளு இன்னும் ஐphழநெ 8 கூட இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபோன்களின் விலை மற்றைய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் விலையை விட இந்தியாவில் குறைவாகும். இந்தியாவில் தொலைபேசி
வாங்குவோர்களின் எண்ணிக்கையும் வெகு வாக அதிகரித்து வருகின்றது.
இவற்றையெல்லாம் விட இந்தியாவில் ஐphழநெ
தயாரிப்பிற்கு ஒரு தொழிலாளிக்கான சம்பளம் மற்றைய அனைத்து நாடுகளையும் விட மிகவும் குறைவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.