February 18th, 2019 | : செய்திகள் |

நீங்களாக வேலையை விட்டாலும் ஊhôஅயபநள பெறமுடியும். ஆனால்,..

பிரான்சில் இன்றுவரை ஒரு தொழிலாளர் தானாக வேலையைவிட்டு நின்றால் எக்காரணம் கொண்டும் Chômages பெறமுடியாது. 2019 புதிய மாற்றங்களின் படி எதிர்கால தொழில் சட்டத்தின் அடிப்படையில்
Chômages ஐ பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என Pôle emploi தெரிவித்துள்ளது.

ஒருவர் வேலையை விட்டு நிற்கிறார் என்றால் சரியான காரணம் காட்டவேண்டும். எதிர்காலத்தில் புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்குவதான திட்டம் அல்லது தனது தொழில் சார் மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் ஒன்றை கைவசம் வைத்திருக்க வேண்டும். Pôle emploi அவரது திட்டத்தினைப் பரிசீலனை செய்து அவரது புதிய நகர்வு வரையான காலத்துக்கு வேலையின்மை உதவித் தொகையை
வழங்கும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் பொய்யானது என்றோ அல்லது தொழில் மாற்றத்துக்கான எந்தவொரு முயற்சிகளையோ அவர் எடுக்காவிடின் தண்டனைகள் கடுமையாகவிருக்கும் எனவும் கொடுக்கப்பட்ட Chômagesண்டும் Pôle emploi வுக்கு செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.