|
August 18, 2018, 7:35 pm |செய்திகள்|
Google நிறுவனம் உலகத்தரப்பில் பெண்கள் உயர்பதவிகள் வகிப்பதை ஊக்குவிக்க முதலீடுகள் செய்யவுள்ளனர். குறிப்பாக தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு தலைமைத்துவம் வகிக்க. தொழில்நுட்பத்துறை பெரும்பாலும் ஆண்களின் வசமே உள்ளது எனவும் இந்நிலையை மாற்றி பெண்களை முன்னிலைப்படுத்துவதால் ஆண் பெண் சமத்துவத்தைப் பேணுவதற்கும் ஊதிய
[…]
February 17, 2018, 7:02 pm |செய்திகள்|
காலத்துக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப புதிய மாற்றங்கள் கோயில்களிலும் கொண்டுவரப்படுகின்றன. இன்று வரை காணிக்கையாக சில்லறைக் காசுகளே போடப்பட்டு வந்தன. பெரும்பாலான மக்கள் தற்போது பைகளில் சில்லறைகள் இல்லாமல் கிரடிட் கார்ட்டுகளை மட்டும் உபயோகிப்பதால் காணிக்கையாக வரும் பணத்தின் அளவு குறைந்து
[…]
February 13, 2018, 8:29 pm |செய்திகள்|
பிரான்சின் அதியுயர் விருதுகளிலொன்றான Légion d’honneur விருதை மருத்துவர் Raphaël Pitti மறுத்துள்ளார். மனிதநேய மருத்துவச் செயற்பாட்டாளரான Raphaël Pitti பிரான்சில் அகதிகளாக அல்லல்படும் மக்களின் மீதான பிரான்ஸ் அரசின் அணுகுமுறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
ஈராக்,
[…]
February 13, 2018, 8:20 pm |செய்திகள்|
பிரான்ஸ் பாராளுமன்றம் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆடை அணியும் முறையைக் கட்டாயப்படுத்தவுள்ளது. இதற்கான சட்டமூலம் 24 ஜனவரி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இப்படியான உடை தான் உடுத்த வேண்டும், கழுத்துப்பட்டி, கோட் சூட் போட்டுத்தான் வரவேண்டும் என எந்தவொரு
[…]
February 6, 2018, 8:31 pm |செய்திகள்|
உலகப் பொருளாதாரத்தை வசப்படுத்தி உலகின் முதன்மையான நாடாக பொருளாதாரத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்ட குடியரசாக பிரான்சை மாற்றிக்காட்டுவேன் என அதிபர் இம்மனுவல் மக்ரோன் சூழுரைத்துள்ளார்.
Choose France! 140 பன்னாட்டு நிறுவனத்தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு Château de versailles
[…]
February 5, 2018, 8:28 pm |செய்திகள்|
பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மாரில் (முன்னாள் பர்மா) ரொஹிங்கிய இஸ்லாமியர்கள் மியான்மாரின் மேற்குப்பகுதியில் ரகைன் மாநிலத்தில் வசிக்கின்றனர். 6 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் மியான்மாரில் ரொஹிங்கிய மக்களின் தொகை 4 சதவீதம் மட்டுமே. மிகவும் ஏழ்மையில் வாழும் இந்த
[…]
October 12, 2017, 6:51 pm |செய்திகள்|
பிரான்ஸ் அதிபர் இம்மனுவல் மக்ரோன் பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் பிரான்ஸ் அதிபர்களையும் அவர்கள் இல்லங்களுக்குத் தேடிச் சென்று சந்தித்து வருகின்றார்.5 யூலை நிக்கோலா சார்க்கோசி தம்பதியினரைச் சந்தித்து உரையாடிய அதிபர் 21 யூலை வாழும் முன்னாள் அதிபர்களில் பிரான்சின் பிரபலமான
[…]
October 7, 2017, 7:34 pm |செய்திகள்|
பிரேசிலின் புதிய உதைபந்தாட்டக் கடவுள் என வர்ணிக்கப்படுகிறார். இன்று 25 வயதாகும் Neymar பார்சலோனா கழகத்திலிருந்து “கட்டார்” முதலீட்டில் திளைக்கும் PSG அணிக்கு தற்போதைய நிலையில் அதி உயர் விலையான 220 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளார். Neymar
[…]
October 7, 2017, 6:36 pm |செய்திகள்|
வரலாற்று பெருமைமிக்க சோசலிசக்கட்சியின் அலுவலகம் விற்பனைக்கு வந்துள்ளது. rue Solférino வில் அமைந்துள்ள 3000m2 அலுவலகத்தின் ஆரம்ப விலை 23 முதல் 70 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. மித்திரனின் காலகட்டத்தில் இடது சாரிகளின் கோட்டையாக விளங்கிய Solférinoஅலுவலகம் சோசலிசக்கட்சியின் மீளுருவாக்கத்திற்குத் தேவைப்படும்
[…]
June 9, 2017, 7:12 pm |செய்திகள்|
உலகில் ஐந்தாவது சக்திவாய்ந்த நாடான பிரான்ஸ் குடியரசின் சர்வ வல்லமை படைத்த தலைமை ஒரு 39 வயது இளைஞரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் குடியரசின் வரலாற்றில் மிக இளவயது அதிபராக இம்மனுவல் மக்ரோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம்( Brexit) மற்றும்
[…]
June 5, 2017, 6:04 pm |செய்திகள்|
மே 14 அன்று பிரான்ஸ் 5வது குடியரசின் 8வது அதிபராக இம்மனுவல் மக்ரோன் பதவி ஏற்றுக்கொண்டார். சர்வ அதிகாரங்களையும் வழங்கி முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹொலந்த் Bon courage! என வாழ்த்தி விடைபெற்றுச் சென்றுள்ளார். பிரான்சுவா ஹொலந்தின் Bon courage! நூறாயிரம்
[…]
June 2, 2017, 2:44 pm |செய்திகள்|
பிரெஞ்சு மொழி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் பிரெஞ்சு மொழி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவோ அல்லது பிரெஞ்சு மொழிக்கு நீண்ட எதிர்காலம் இருக்குமா என்ற ஐயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆய்வுமுடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆங்கில மொழியின் ஆதிக்கம் இருந்துவந்தாலும் கூட பிரான்ஸ்
[…]
|
|
|