April 11, 2017, 7:07 pm |செய்திகள்|

நினைவுகூரப்படும் ஆர்மேனியப் படுகொலைகள்!

இன்று ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்ட ஆர்மேனியப் படுகொலைகள் வருடாவருடம் பிரான்சில் நினைவு கூரப்படுகின்றது. பிரான்ஸ் வாழ் ஆர்மேனியப் புலம்பெயர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு ஒன்று கூடலில் அதிபர் பிரான்சுவா ஹொலந்த் தனது ஆட்சிக்காலத்தில் நான்காவது முறையாக கலந்து கொண்டு

[…]

April 6, 2017, 8:17 pm |செய்திகள்|

ஆபாச இணையத்தளங்கள் பெற்றோர்களுக்கான எச்சரிக்கை!

ஆபாச இணையத்தளங்களைச் சிறுவர்கள் பார்வையிடுவதைத் தடுக்கும் நோக்கில் ந-நுகெயnஉந என்னும் அமைப்பு அநாமதே யமாக ஆலோசனை வழங்கவுள்ளது. ஆபாச இணையத்தளங்கள்ää ஆபாச விளம்பரங்கள்ää சாதாரண இணையத்தளத்தில் திடீரெனத் தோன்றும் ஆபாச பொப்-ஆப்ஸ் போன்றவை சிறுவர்கள் கணினியைப் பார்வையிடும் போதும் தோன்றுவது சிறுவர்களின்

[…]

February 8, 2017, 8:31 pm |செய்திகள்|

பிரான்ஸ் : தேர்தல்களம் 2017

பிரான்சின் 11வது ஜனாதிபதிதேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து வருகின்றன. வலதுசாரியக்கட்சிகளும், இடதுசாரியக்கட்சிகளும் உட்கட்சி முதற்சுற்றுத் தேர்தல் மூலம் தமது வேட்பாளர்களை தெரிவுசெய்துள்ளன. வலதுசாரியக்கட்சியின் சார்பில் François Fillon தெரிவாகிவிட்ட நிலையில் இடதுசாரிக்கட்சிகளுக்கிடையிலான முதற்சுற்று 21 மற்றும் 29 ஜனவரியில் நடைபெறுகிறது.

தற்போதைய

[…]

February 8, 2017, 7:50 pm |செய்திகள்|

அலெப் நகரம்

சிரியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமாகி ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டும் சொந்த நாட்டிலும் ஐரோப்பிய வீதிகளெங்கும் குளிரிலும் மழையிலும் அலைந்து திரிகின்றனர். சிரிய நகரங்கள் பல அரச படைகளாலும், கிளர்ச்சியாளர்களாலும் DAECH

[…]

February 8, 2017, 7:38 pm |செய்திகள்|

ஜனாதிபதியின் கருணையினால் ஜக்குலின் சோவாஜ் விடுதலை!

பிரான்சில் குடும்ப வன்முறைகளால் வருடத்துக்கு சராசரியாக 140 பெண்கள் கொல்லப்படுகின்றனர் !

2012ம் ஆண்டு தனது கணவரை(Norbert Marot)துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு JacquelineSauvage இற்கு பத்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. மேல் முறையீட்டின்போது ஜக்குலின் சோவாஜின்

[…]

February 8, 2017, 7:23 pm |செய்திகள்|

உலகில் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளின் வரிசையில் பிரெஞ்சு மொழிக்கு மூன்றாவது இடம். அதே வேளை உலகளாவிய, வணிக மற்றும் நிர்வாக துறைகளால் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளின், வரிசையிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலாவது இடம் ஆங்கிலத்திற்கும், இரண்டாவது இடம் மன்டரினிற்கும் (சீனமக்களால்

[…]

February 8, 2017, 6:58 pm |செய்திகள்|

நான்காவது முறையாக தங்கப்பந்து வென்ற றொனால்டோ

31 வயதாகும் போர்த்துக்கல்லின் பெருமைக்குரிய வீரர் கிறிஸ்ரியானோ றொனால்டோ நான்காவது முறையாகத் தங்கப்பந்து (Ballon d’or) வென்றுள்ளார். தங்கப்பந்து விருது 1956ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், 2007ம் ஆண்டுமுதல் இவ்விருது ஆர்ஜன்ரீன வீரர் லியோனல் மெசிக்கு அல்லது கிறிஸ்ரியானோ

[…]

February 7, 2017, 7:22 pm |செய்திகள்|

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை

உலகின் மிகநீளமான, நிலத்துக்குக் கீழான, தொடரிகளுக்கான, பாதை சுவிஸில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சுவிஸின் சூரிச் நகரையும் இத்தாலியின் மிலன் நகரையும் இணைக்கும் பாதையில் அல்ப் மலைத் தொடரில் Saint-Gothard மலையைக் குடைந்து இந்நிலக்கீழ் தொடரிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

57 கிலோமீற்றர் நீளமான இப்பாதை

[…]

February 7, 2017, 6:47 pm |செய்திகள்|

பிரான்ஸ் பல்கலைக் கழகங்களில் எவ்வாறு பிழைத்துக்கொள்ளலாம்?

பாடசாலைக் கல்வியை முடித்து பல்கலைக் கழகத்திற்குள் நுழையும் மாணவர்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து கல்வியைத் தொடரவரும் மாணவர்கள் பல்கலைக்கழக சூழலுக்குப் பழகிக் கொள்வது கடினமானதாக இருப்பது வழமையே. முன் ஆயத்தங்களோடு பல்கலைக்கழக சூழலை முதலே தெரிந்துகொண்டு செல்வது அந்தப்

[…]

February 6, 2017, 8:41 pm |செய்திகள்|

பிரான்ஸ் அதிபரின் வாழ்த்து அட்டைகள்…

வருடா வருடம் பிரான்ஸ் அதிபரின் அலுவலகமான Elyseé அதிகாரபூர்வ வாழ்த்து அட்டைகள் அனுப்புவது வழக்கம். அதிபரின் நேரடிக் கையொப்பத்தில் அனுப்பப்படும் இவ் வாழ்த்து அட்டைகள் அரச அச்சகங்களில் அச்சிடப்படுவதே வழக்கமாகும். இவ்வருடம் வழக்கத்திற்கு மாறாக வாழ்த்து அட்டைகள் Dammartin -en-Goële ல்

[…]

February 6, 2017, 8:02 pm |செய்திகள்|

அதிவேக புகையிரத சேவை – Gare de l’Est – CDG

பாரிசுக்கும் சார்ள்ஸ் து கோல் விமான நிலையத்துக்கும் இடையே அதிவேக புகையிரத சேவை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழமையை விட 20 நிமிடங்களைச் சேமிக்கக்கூடிய இந்த சேவைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2023இல் சேவை ஆரம்பமாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

2024இல் ஒலிம்பிக்

[…]

February 6, 2017, 7:54 pm |செய்திகள்|

Happy Card

பிரான்சின் தேசிய தொடரி நிறுவனமான SNCF புதிய சலுகை ஒன்றைஅறிமுகப்படுத்தியுள்ளது. 79 யூரோக்களுடன் ஒரு மாதம் முழுவதும் அதிவேக TGV தொடரிகளில் பயணிக்கும் வகையில் இளையோருக்கான புதிய அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

‘Happy card’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அட்டையை

[…]