|
February 6, 2017, 7:48 pm |செய்திகள்|
பாரிசில் சூழல் மாசடைவு உச்சநிலையை எட்டும் காலப்பகுதியில் இலவச பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுவந்தது. இது மிக செலவு கூடிய திட்டமாக இருப்பதால் உடனடியாக இதனைக் கைவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சூழல் மாசடைவுக்குப் பிரதான காரணியான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்காகவே இந்த இலவசத்
[…]
February 5, 2017, 9:21 pm |செய்திகள்|
காலணிகள் வேண்டாம், ஆடம்பரம் வேண்டாம் என எளிமை யாக வாழ்ந்த இந்திய தேச பிதா மகாத்மா காந்தியையும் அமெசோன் விட்டு வைக்கவில்லை.இன்று E – வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் அமெசோன் நிறுவனம் காந்தி அடிகளாரின் உருவப்படம் பதித்த செருப்புகளை விற்பனை செய்து
[…]
October 18, 2016, 6:34 pm |செய்திகள்|
அதிபர் பிரான்சுவா ஹொலந்திற்கு திரும்பிய பக்கம் எல்லாம் முட்டுக்கட்டைதான். ஆட்சிக் காலம் முழுவதையும் நிம்மதியாகக் கழித்துவிடமுடியவில்லை. அதிபரின்செல்வாக்கு பிரான்ஸ் மக்கள் மத்தியில் தொடர்ந்து சரிந்துகொண்டே வந்துள்ளது.
அதிபரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இடதுசாரிய அமைச்சர்களின் பதவி விலகல்கள். 2017
[…]
August 20, 2016, 6:11 pm |செய்திகள்|
அண்மைக் காலமாக ஐரோப்பா கவுன்சில் மற்றும் ஐ.நாவில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் பிரான்சின் நிலைப்பாடு மோசமான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது. இது தொடர்பில் பிரான்சின் சட்டம் போதுமான தெளிவோடு இல்லையென சென்ற வருடம் ஐரோப்பா கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
[…]
June 20, 2016, 7:51 pm |செய்திகள்|
ஒளியின் நகரம் என வர்ணிக்கப்படும் பிரா ன்ஸ் தலைநகர் பாரிசுக்கு உலகெங்கும் சகோதரர்கள். வெவ்வேறு நாடுகளில் பாரிஸ் எனப் பெயர் சூட்டப்பட்ட 29 நகரங்கள் உள்ளன என்றால் ஆச்சரியம்தான். குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 23 நகரங்களுக்கு பாரிஸ் என்று பெயர். இவற்றில்
[…]
June 20, 2016, 7:49 pm |செய்திகள்|
பிரான்சில் தொடரும் தொழிலாளர் நெறிமுறை மாற்றங்கள் தொடர் (Loi de Travail) சட்டமூல எதிர்ப்புப் போராட்டங்களில் பெரிதும் முன்னின்றவர்களாக மாணவர்களே இனங்காணப்பட்டுள்ளனர். இச் சட்டமூலம் சரியான முறையில் அமுல்படுத்தப்படவேண்டுமாயின் இவ் இளைஞர்களின் முன்னிலையில் ஒரு சில விட்டுக்கொடுப்புகளையும் புதிய மாற்றங்களையும் செய்ய
[…]
April 27, 2016, 7:46 pm |செய்திகள்|
இறுதித் துருப்புச் சீட்டையும் இழந்துநிற்கும் ஹொலந்த் சோசலிச அரசின் தனித்துவம் மிக்க இடதுசாரிய அமைச்சர் என வர்ணிக்கப்பட்ட நீதித் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவரும் போராட்டக் குணமுடையவ ருமான Christiane Taubira
[…]
April 20, 2016, 7:25 pm |செய்திகள்|
Harvard ற்கு இணையாகபிரான்சில் புதிய பல்கலைக்கழகம் 1636 ல் தோற்றம் கொண்ட அமெரிக்காவின் பெருமைமிகு உயர்கல்விக்கலைக்கூடம் Harvard பல்கலைக்கழகத்துக்கு இணையாக பிரான்சில் புதிய பல்கலைக்கழகம். இன்னும் பெருமையாக 93 பகுதியில் Aubervilliersஇல் அமையவுள்ளது. ஐரோப்பிய அளவில் சமூக மற்றும் மானிட
[…]
April 19, 2016, 7:53 pm |செய்திகள்|
செயின் நதிக்கு மேலாக மிதந்து செல்லக்கூடிய சாரதியற்ற புதிய ரக வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார் பிரான்ஸ் கண்டுபிடிப்பாளர் ஒருவர். இதன் வடிவமைப்பு ஏற்கனவே மிகவும் பிரபலமடைந்துள்ளது. படகுகளைக் கொஞ்சம் பறக்கவைத்தால் என்ன என்று ஆசைப்பட்டார் Alain Thébault. 25 வருட
[…]
April 13, 2016, 6:05 pm |செய்திகள்|
இந்த நூற்றாண்டின் சூடான குளிர்காலமாக இந்த ஆண்டு பதிவாகியிருக்கிறது!
பாரிசில் ஆங்காங்கே சிறிய பனிப் பொழிவுமட்டுமே இடம்பெற்றது. ஆனால் எல்லோராலும் உணரப்பட்ட உண்மையையே புள்ளிவிபரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 2015/16 குளிர்காலத்தில் நம்பமுடியாத அளவுக்கு மிதமான குளிரே உணரப்பட்டுள்ளது. சராசரி யாக இந்தப் பருவநிலையில்
[…]
April 11, 2016, 2:42 pm |செய்திகள்|
ஒவ்வொரு சோதனைக்கும் ரசீது
தீவிரவாதக் குற்றச்சாட்டு அல்லது வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்பட்டு தேடுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்தேயுள்ளது. இவ்வாறு தேடப்படுவோரின் முகச் சாயல் ஒன்றாக இருப்பதாகக் கூறி இளைஞர்கள் மீது பாரபட்சமான அடையாள
[…]
April 9, 2016, 8:10 pm |செய்திகள்|
பிரான்ஸ் தாயாருக்கும் மொறோக்கோ தந்தைக்கும் மொறோக்கோவில் பிறந்த இவர் சிறிது காலங்களில் பிரான்சுக்குத் திரும்பி போர்தோ நகரில் வாழ்ந்தார். பொதுவுடமைச் சட்டப் பட்டதாரியான Myriamன் முக்கிய குறிக்கோள் நடிகையாவதாகவே இருந்தது. தனது 20வது வயதில் எதேச்சையாக தற்போதைய பாராளுமன்ற சபாநாயகரான
[…]
|
|
|