|
April 7, 2016, 6:54 pm |செய்திகள்|
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, அண்மையில் புதிய நூல்ஒன்றினை எழுதி வெளியிட்டுள்ளார். அதிகாரத்தில் இருக்கும் போது தான் செய்த தவறுகளை சுயவிமர்சனமாக இந்நூலில் பதிவிட்டிருக்கிறார். ‘பிரான்ஸ் தான் எனது வாழ்க்கை’ (‘La France pour la vie”) என்னும்
[…]
April 5, 2016, 7:17 pm |செய்திகள்|
இந்தக் கோடைகாலம் தொடக்கம் பாரிஸைச் சூழவுள்ள பகுதிகளில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்களை வாடகைக்குப் பெறமுடியும் என மேஜர் அலுவலகம் அறிவித்துள்ளது. நகரின் மையப் பகுதியில் வரும் கோடை காலத்தில் 1000 மின் ஸ்கூட்டர்களை வாடகைக்குப் பெறலாம். ஐரோப்பாவிலேயே சுயசேவை ஸ்கூட்டர்களை
[…]
October 6, 2015, 6:20 pm |செய்திகள்|
கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் வெளிநாட்டு அகதிகளின் வருகையினால் செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கின்றன. இத்தாலி ஊடாக ஐரோப்பாவுக்கு அகதிகள் வருவது கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து இடம் பெற்று வந்த போதும் அண்மையில் ஏற்பட்டுள்ள அகதிகள்
[…]
October 6, 2015, 5:59 pm |செய்திகள்|
மிக அண்மையில் தனது கட்சிப்பெயரை மாற்றியமைத்த நிக்கோலா சார்க்கோசி 2017ம் ஆண்டு அதிபர் தேர்தலை முன்வைத்து நகரத்தொடங்கி விட்டார். கட்சி இதுவரை சந்தித்து வந்த இறங்கு முகங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை சரி யானமுறையில் நடைமுறைப்படுத்த முனைப்புக்காட்டுகிறார். மேலும் வளர்ந்துவரும் தேசியமுன்னணி ஆதரவாளர்களைத்
[…]
October 6, 2015, 5:53 pm |செய்திகள்|
சுயஸ் கால்வாய் 2 ஆகஸ்ட் 6ம் திகதி எகிப்தில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கெளரவ விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலந் கலந்து சிறப்பித்துள்ளார். எகிப்திற்கும் பிரான்சிற்கும் இடையிலான நட்புறவின் வெளிப்பாடாகவும், பிரான்சிற்கும் சுயஸ் கால்வாயின் தோற்றத்திற்குமான நீண்ட
[…]
August 10, 2015, 8:11 pm |செய்திகள்|
நாம் தொலைபேசிகளில் உபயோகப்படுத்தும் சிம் காட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. கைத்தொலைபேசி இயக்குனர் களின் கூட்டமைப்பான GSMAம் ஸ்மார்ட் போன் முன்னணி நிறுவனங்களான Apple மற்றும் Samsung இன் நீண்ட நாள் பேச்சுவார்த்தை 2016ல் நனவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சிம்
[…]
June 8, 2015, 7:55 pm |செய்திகள்|
அன்றாட வீட்டுச் சுத்திகரிப்புகளுக்கு ஜவல் (JAVEL)ன் தேவை இன்றியமையாதது என்பது பொதுவான கருத்தே. பிரான்சில் பத்தில் ஏழு குடும்பத்தினர் அன்றாடம் ஜவலை உபயோகப்படுத்துகின்றனர். குழந்தைகள், சிறார்கள் உள்ள வீடுகளில் ஜவலினை உபயோகிப்பதனால் இளவயதினருக்கு கண், காது, மூக்கு மற்றும் சுவாச நோய்கள்
[…]
May 16, 2015, 8:13 pm |செய்திகள்| இங்கிலாந்தின் Times Higher Education ஆய்வகம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல் பட்டியலில் பிரான்சின் ஐந்து பல்கலைக்கழகங்கள் முதல் நூறுக்குள் இடம்பிடித்து பிரான்சிற்கும் பிரான்சின் கற்பிதத்துக்கும் பெருமை சேர்த்துள்ளன. தொடர்ந்து 13வது வருடமாக அமெரிக்க Harvard பல்கலைக்கழகம் முதலாம் இடத்தில் கோலோச்சி வருகின்றது. Cambridge
[…]
May 2, 2015, 8:22 pm |செய்திகள்|
42% மான பயணிகள் பயணத்தின் போது புத்தகங்கள் படிக்கின்றனர்.
21% மான பயணிகள் தொலைபேசி மூலம் குறுந்தகவல் (SMS) அனுப்புகின்றனர்.
20% மான பயணிகள் இசையை ரசிக்கின்றனர்.
14%
[…]
April 25, 2015, 8:09 pm |செய்திகள்|
ஒரு வாகன ஓட்டுனர் சாதாரணமாக ஒரு நாளின் 2 சதவீதத்தை சிவப்பு விளக்கு நிறுத்தங்களில் செலவழிக்கிறார்.இங்கு சூழலை அதிக மாசடையச் செய்யக்கூடிய, சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடிய நுண்துகள்கள் தேங்கி நிற்கின்றன. நாற்சந்தி விளக்கு நிறுத்தங்களில் இது அதிகமாகிறது. வாகனங்களை வேகமாக
[…]
|
|
|